Subscribe - Daily Updates

Hi manisat

#ref-menu

Wednesday, February 28, 2018

Kaala Teaser Leaked? காலா லீக் ஆன டீசர்?

*காலா* லீக் ஆன டீசர்? Fake Kaala Teaser

காலா டீசருக்காக, ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தற்போது 30 விநாகள் டீசர் லீக் ஆகி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. *இந்த டீசரில் ரஜினி முகம் காட்டப்படவில்லை.* இது போலியானது என சிலர் கூறிவந்தாலும், டீசர் உண்மையானது போலவே நேர்த்தியாக இருக்கிறது.

இது மப்டி கன்னடப்பட ட்ரைலர்
It's Kannada movie mafti trailer
👇👇




Kaala teaser will be released on 2nd March - dhanush

*🔔📡காஞ்சி ஜெயேந்திரர் மறைவையொட்டி ரஜினியின் ‘காலா’ டீசர் நாளை மறுநாள் வெளியீடு - நடிகர் தனுஷ்*
Dhanush
@dhanushkraja
·
Due to the demise of respected Jagadguru Poojyashri Jayaendra Saraswati Shankaracharya, as a mark of respect Kaala teaser will be released on 2nd March. Apologies to all the fans who were eagerly waiting for the teaser.



Monday, February 26, 2018

Zee network is planning to launch Tamil Movies & News channels in 2018

Good News.

*Zee network is planning to launch Tamil Movies & News channels in 2018*

*zee movies tamil & zee news tamil*


Sunday, February 25, 2018

SriDevi expires Bollywood film actress SRIDEVI DIES நடிகை ஸ்ரீதேவி காலமானார்

SriDevi expires 
Bollywood film actress SRIDEVI
DIES 24/02/2018 Time 11-30pm
#Rip_SriDevi_1963_2018
சிவகாசி மீனம்பட்டி சொந்த ஊர் ஸ்ரீதேவிக்கு .
🔔📡  *நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார்*

 நடிகை ஸ்ரீதேவி காலமானார்

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார். திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்தபோது, 
திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். 
ஸ்ரீதேவிக்கு வயது 54. 
#RIPSRIDEVI

manisat.com
நடிகை ஶ்ரீதேவி மரணம் தமிழ்நாட்டின் கனவுகண்ணி ஶ்ரீதேவிக்கு ஆழ்ந்த இரங்கல்

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54.
ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர். 📡🔔


*நடிகை ஸ்ரீதேவி மரணம் - திரைத்துறையினர் இரங்கல்*:


* ஸ்ரீதேவி தமிழ் மொழி மீது பெரிய அன்பு கொண்டவர், அவர் தமிழகத்தின் பெரிய விலாசம் - நடிகர் ராதாரவி

* ஸ்ரீதேவியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது - நடிகை கவுதமி

manisat.com
* ஸ்ரீதேவி மறைந்ததை நம்ப முடியவில்லை - நடிகை ராதா

* ஸ்ரீதேவியின் மரணம் தாங்க முடியாதது ஒன்று - நடிகை லட்சுமி

* திரையுலகிற்கு கருப்பு நாள் என நடிகை பிரியங்கா சோப்ரா இரங்கல் .

* வாழ்க்கை எத்தனை சிறியது என்பதை ஸ்ரீதேவியின் மரணம் காட்டுகிறது - நடிகை த்ரிஷா

* 16 வயதினிலே படப்பிடிப்பில் குழந்தை போல் இருந்தவர் ஸ்ரீதேவி - நடிகர் மனோபாலா

* மிகவும் எளிமையானவர், நேரம் தவறாதவர் ஸ்ரீதேவி - நடிகர் பார்த்திபன்



Tuesday, February 20, 2018

Frequency of Channel Eye சேனல் ஐ

Frequency of Channel Eye
சேனல் ஐ

Dialog Naleeka 03
Rajagiriya UHF 39
Deniyaya UHF 39
Sooriyakanda UHF 52
Helicopter UHF 52
Piduruthalagala VHF 07
Primrose UHF 39
Kokavil VHF 08
Pali UHF 23

Monday, February 19, 2018

Nethra tv Launch. நேத்ரா டிவி புதிய சேனல்

Nethra tv Launch.
 நேத்ரா டிவி புதிய சேனல்
முழு நேர தமிழ் தொலைக்காட்சி 




Nethra tv new frequency. நேத்ரா டிவி புதிய அலைவரிசை

Nethra tv new frequency.
 நேத்ரா டிவி புதிய அலைவரிசை

Tirupathi Rules ​திருப்பதி செல்வோர் கவனத்திற்கு​

​திருப்பதி செல்வோர் கவனத்திற்கு​

திருப்பதியில் 50, 100, 300₹, பாதயாத்திரை, டிக்கட்களில் தரிசன நேரம் எப்பொழுது என்று பதிவிடப்பட்டுள்ளதோ அதற்கு சரியாக 1மணி நேரத்துக்கு முன்பாக சென்றால் போதும்.
அடுத்து எவ்வளவு உயர்பதவி ஆயினும் ​ஆண்கள் கண்டிப்பாக வேஷ்டி, பைஜாமா. பெண்கள் சேலை,சுடிதார் இருந்தால் மட்டுமே அனுமதி​ -  திருப்பதி தேவஸ்தானம்
👌👌👏🏻👌👌

Nethra Tv New Frequency நேத்ரா டிவியின் புதிய அலைவரிசை

*நேத்ரா டிவியின் புதிய அலைவரிசை பிப்ரவரி 20ம் தேதி முதல்*
Nethra Tv New Frequency

முழுநேர தமிழ் அலைவரிசை நேத்ரா டிவி

*நல்லிணக்க அலைவரிசை*

~~~~~*நேத்ரா TV*~~~~~~

கொழும்பு=UHF 57
ஊவா/கிழக்கு=UHF 57
கண்டி=UHF 30
யாழ்ப்பாணம்=UHF 33
கொக்காவில்=UHF 35

*நாளை 20ம் திகதி முதல்*





Sunday, February 18, 2018

DD1 HD DD free dish frequency. Doordarshan National HD


Doordarshan National HD Channel is showing movie in HD. ,😊 
#DD1HD DD free dish 11630 V 30000






DMCA.com
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More