கத்தியின் பிரம்மாண்ட வரவேற்பு 'ஐ’யை பின்னுக்கு தள்ளியதா?
இந்த தீபாவளிக்கு கத்தி, 'ஐ' என
இரண்டு மெகா பட்ஜெட்
படங்களை பார்த்து விடலாம்
என்று ரசிகர்கள் எண்ணி வந்தனர்.
ஆனால் தற்போதுவரை ஐ படத்தின்
ரிலிஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
இது குறித்து விசாரித்த போது விஜய்
படத்திற்கு எப்போதும்
வெளிநாடுகளில் நல்ல
வரவேற்பு இருக்கும், அதிலும்
குறிப்பாக லண்டனில்
கத்தி படத்திற்கு பெரிய
வரவேற்பு உள்ளது.
இதனால் சுமார் ரூ 100
கோடிகளுக்கு மேல் செலவு செய்த ஐ
படத்தை போட்டியாக வெளியிட்டால்
வசூல் பாதிக்கும் என
நினைக்கிறது படக்குழு. பெரும்பாலும்
ஐ தீபாவளி ரேஸில்
இருந்து விலகிவிடும் என நெருங்கிய
வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


#ref-menu
.jpg)

.jpg)




















