
10 ரூபாய்க்கு அம்மா குடிநீர்:
புரட்சி தலைவி அம்மா அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார்.
தாய் உள்ளம் கொண்ட, தங்க தாரகை புரட்சி தலைவி அம்மா அவர்கள் மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.
ஏழை எளிய பாமர மக்கள் பயன்பெறுவதற்காக விலையில்லா அரிசி, நியாய விலை கடைகளில் குறைந்த விலையில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம்...