திருப்பதி செல்வோர் கவனத்திற்கு
திருப்பதியில் 50, 100, 300₹, பாதயாத்திரை, டிக்கட்களில் தரிசன நேரம் எப்பொழுது என்று பதிவிடப்பட்டுள்ளதோ அதற்கு சரியாக 1மணி நேரத்துக்கு முன்பாக சென்றால் போதும்.
அடுத்து எவ்வளவு உயர்பதவி ஆயினும் ஆண்கள் கண்டிப்பாக வேஷ்டி, பைஜாமா. பெண்கள் சேலை,சுடிதார் இருந்தால் மட்டுமே அனுமதி - திருப்பதி தேவஸ்தானம்
👌👌👏🏻👌👌
0 comments:
Post a Comment
THANKS FOR VISIT
Note: Only a member of this blog may post a comment.