Subscribe - Daily Updates

Hi manisat

#ref-menu

Monday, September 8, 2014

முருகதாஸ் மருத்துவமனையில் திடீர் அட்மிட்!

முருகதாஸ் மருத்துவமனையில் திடீர் அட்மிட்!


இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அடையாறு மலர் மருத்துவமனையில் திடீரென்று அட்மிட் செய்யப்பட்டார்.

'கத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 18ல் நடக்க உள்ளது. இதற்காக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த முருகதாஸ் திடீரென்று அடையாறு மலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக திடீரென்று அனுமதிக்கப்பட்டார்.

விசாரித்துப் பார்த்ததில், '' உணவு அஜீரணக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். வேறு எந்த சீரியஸான காரணமும் இல்லை '' என்று சொல்லப்படுகிறது.

Mahesh Babu at Ai audio launch

Mahesh Babu at Ai audio launch


Director Shankar’s upcoming film Ai has been in headlines for obvious reasons. The audio launch of the film, which is slated to take place on September 15 is getting bigger day by day. Hollywood actor Arnold Schwarzenegger will fly down to Chennai to attend the launch.

We also hear that Rajinikanth and director K.S. Ravikumar will be taking a break from Lingaa shooting to attend this event. Also, sources say that Kamal Haasan has also agreed to be a part of this audio launch. The latest guest to join the list is Telugu actor Mahesh Babu.

Sony Music who has bagged the audio rights of the film is planning to release a single before the official audio launch to create more hype.

அதிக நேரம் ஃபேஸ்புக்கில் செலவழிப்பவர்கள் மன அழுத்தத்தில் மூழ்கும் அபாயம்!


அதிக நேரம் ஃபேஸ்புக்கில் செலவழிப்பவர்கள் மன அழுத்தத்தில் மூழ்கும் அபாயம்!

நீங்கள் எவ்வித நோக்கமும் இல்லாமல் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுகிறீர்களா? உங்களது விழிகள் திரையை விட்டு நீங்காமல் இருக்கின்றதா?

இவ்விரண்டு கேள்விகளுக்குமான பதில் 'ஆம்' எனில், மன அழுத்தத்தை உள்ளாகும் அபாயத்துக்கான அறிகுறிகள் உங்களிடம் இருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு.

அதிக நேரம் ஃபேஸ்புக்கில் செலவழிப்பவர்கள் பலர் மன அழுத்தத்தில் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறார்கள் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

மேலும், ஃபேஸ்புக் தளத்துக்கு அடிமையாவோர், தனிமை உணர்வால் வாடும் நிலைக்குத் தள்ளப்படும் சூழலுக்கு ஆளாவார்கள் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது.

என்னதான் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் நம் அனைவரையும் இணைக்கும் வண்ணம் காட்சியளித்தாலும், அதிக நேரம் இவற்றை பயன்படுத்துவது ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும்.

"ஒருவர் மனதில் தங்கும் சோகத்துக்கும், ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பதற்கும் உளவியல் ரீதியான தொடர்பு இருக்கிறது" என்கின்றனர் ஆஸ்டிரியன் உளவியலாளர்களான கிறிஸ்டீனா சஜொய்கலோவும் டோபியாஸ் கிரிட்மேயரும்.
மூன்று கட்டமாக நடந்த இந்த ஆய்வில், முதல் கட்டமாக 123 ஜெர்மன் பேசும் ஃபேஸ்புக் வாசகர்களைக் கொண்டு ஆராய்ந்தனர். பெரும்பாலானவர்கள் ஃபேஸ்புக்கில் சிறிது நேரம் செலவிட்டவுடன் அவர்களின் மனநிலையில் மாற்றம் காணப்பட்டது. 'அமேசான் மெகேனிகல் டர்க்' என்ற திட்டத்தின் மூலம் இதன் இரண்டாம் கட்ட ஆராய்ச்சியில் 263 பேர் பங்கேற்றனர். அதில் பங்கு பெற்றவர்களின் மனநிலையிலும் மாற்றம் காணப்பட்டது.

இந்த ஆராய்ச்சியின் கடைசி கட்டமாக 101 ஃபேஸ்புக் வாசகர்களிடம் "ஃபேஸ்புக் பக்கங்களைப் பார்ப்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்குமா அல்லது சோகத்தை உண்டாக்குமா?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கட்டத்திலும், ஃபேஸ்புக்கிலிருந்து வெளிவரும்போது தங்கள் வாழ்க்கையில் தனிமை ஏற்படுகிறது என்று பதிலளித்தார்கள் என வைரல் க்ளோபல் நியூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஆராய்ச்சி தகவல்கள் 'கம்பியூடர்ஸ் இன் ஹுயூமன் பிஹேவியர்'என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, கூச்ச சுபாவம் உள்ளவர்கள், பிறரிடம் அதிகம் பேசாத உள்முக சிந்தனையாளர்கள் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பதால் தம் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பகிர்வது சிறிதே என்றும் அலபாமா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

Sunday, September 7, 2014

Director Atlee - Priya Engagement Photo Album

Director Atlee - Priya Engagement Photo Album

Raja Rani fame director Atlee is to marry Actress Priya. They got Engaged today. Here we present you some photos of the Engagement function.
SHOW MORE



Actresses Caught In Prostitution Racked | Shweta Basu

Actresses Caught In Prostitution Racked | Shweta Basu
Actress Caught In Prostitution Racked
Lehren
Whole industry was taken by storm when Shweta Basu was caught in Prostitution Racket, but she's not the only on to be caught in any such situation, there are various such actresses, who get caught into such black business, when faced with failure. So check out some of the South Indian Actress who were caught in alleged sex racket.




New Delhi: Young actress Shweta Basu Prasad, who was arrested last week in a prostitution racket case by the Hyderabad police, is most likely to reveal the identity of her clients.

As per reports, her clients are said to be very high profile business tycoons from many big cities across the country.

It has also been learnt that these businessmen had coughed up one lakh each to a pimp so that they could spend the night with her.

Related Stories
Hansal Mehta comes to 'Makdee' actress Shweta Basu's rescue
Financial constraint forces 'Makdee' actress Shweta Basu into prostitution
The young actress, who is now 23-year-old was caught in a compromising position, when the police raided a plush hotel at Banjara Hills. The actress was held in company of a pimp, along with some high profile businessmen from Mumbai.

While the police had exposed Shweta's name in the prostitution racket, they did not come up with the names of her clients. But now, it seems Shweta is ready to bring in light the names of her clients who are supposedly big names and influential business tycoons.

According to reports, the 'Makdee' actress took to flesh trade due to financial losses and got into the prostitution racket voluntarily, as she had to support her family and other causes.

Shweta tasted success at a very tender age and went on to grab great roles in films such as 'Makdee', which even won her a National Award for Best Child Artist in the year 2002.

Incidentally, this is not the first time that her name has surfaced in connection with a prostitution racket. Shweta is also reported to have been exposed in a sting operation recently.

Wanted for News7 tamil News TV - News7 tamil News TV Job Vacancy

Wanted for News7 tamil News TV - News7 tamil News TV Job Vacancy

Wanted for News7 tamil News TV - News7 tamil News TV Job Vacancy
We Are Hiring!
intersted ? 
For Editors, production, Technical Jobs, 
Send Your CVs (resume) To 
jobs@ns7.tv
jobs@ns7.tv


News7 tamil Channel coming soon

News7 tamil Channel coming soon

News7 tamil Channel coming soon

News7 tamil Channel coming soon

Tuesday, September 2, 2014

TITANIC History - டைட்டானிக் கப்பல் பற்றி

TITANIC History - டைட்டானிக் கப்பல் பற்றி


1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பல் பற்றி உங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்துகிறது.
உலகின் முதல் சொகுசுக் கப்பலான டைட்டானிக்கின் பெயர் RMS TITANIC. இங்கிலாந்தின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான White Star Line நிறுவனம் இதைக் கட்டியது.
கப்பல் கட்டும் பணி 1909 மார்ச் மாதம் 31 ம் தேதி துவங்கி 1911 மே மாதம் 31 ம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடம் கட்டப்பட்ட இந்தக்கப்பலின் எடை 46,328 டன் ஆகும்.
Southampton நகரில் (இங்கிலாந்து) இருந்து கிளம்பி Cherbourg, France & Queenstown, Ireland வழியாக நியூயார்க் சென்றடைவதாக திட்டமிடப்பட்டது.


டைட்டானிக் கப்பல் பெண் பாலில் தான் (She) அழைக்கப்படுகிறது அதாவது இந்தக்கப்பலை பெண்ணாக கருதுகிறார்கள்.
இந்தக் கப்பல் முதல் வரை பல அடுக்குகளாக கட்டப்பட்டதுமேல் (A) அடுக்கில் முதல் வகுப்பு பயணிகளான செல்வந்தர்களுக்கும் அதன் கீழே வரும் அடுக்குகள் அதற்கு கீழ் வகுப்புகளான இரண்டுமூன்று வகுப்பு பயணிகளுக்குமானது.மூன்றாம் வகுப்பு பயணிகள் அறை டார்மிட்டரி என்று அழைக்கப்படும் பல அடுக்குகளைக் கொண்ட படுக்கைகளால் ஆனது. (டைட்டானிக் படத்தில் ஜேக் ன் அறை)

இந்த சொகுசுக் கப்பல் முக்கியமாகப் பணக்காரர்களுக்காகவே கட்டப்பட்டதுஇதில் உள்ள ஒரு அடுக்கின் பெயரான Promenade Deck (A Deck) ல் நீச்சல்க் குளம்சொகுசான உணவருந்தும் இடம்படிக்கும் எழுதும் இடம்உடற்பயிற்சிக் கூடம்விளையாட்டு இடம் மற்றும் புகைபிடிக்கும் இடம் என்று பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டதுஇதில் பயன்படுத்தப் பட்ட பொருட்கள் சாமானியர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்ததுபுரியும் படி கூறவேண்டும் என்றால் சாதா விடுதியில் தங்கி இருந்தவர் ஐந்து நட்சத்திர விடுதிக்கு சென்றால் எப்படி மலைத்துப் போவாரோ அது போல இருக்கும்முதல் வகுப்புப் பயணிகள் தங்களுடன் செவிலியர் உதவியாளர்கள் ஆகியோரை துணைக்கு அழைத்து வர அனுமதிக்கப்பட்டனர்.

இதில் இங்கிலாந்து அமெரிக்க நாடுகளின் மிகப்பெரிய பணக்காரர்கள் பெரும்பாலும் சென்றனர் இதில் அமெரிக்க மில்லியனர் John Jacob Astor IV மற்றும் இவரது 18 வயது கர்ப்பமான மனைவி பிரசவத்திற்காக நியூயார்க் சென்றார்கள்John Jacob Astor IV தான் இந்தக்கப்பலில் மிகப்பெரிய பணக்காரர்இவர் ஆண் என்பதால் படகில் ஏற அனுமதிக்கப்படவில்லை பின் 1912 ஏப்ரல் 22 ம் தேதி இவருடைய இறந்த உடலுடன் இருந்த பல ஆயிரம் டாலர்கள் பணமும் கண்டு எடுக்கப்பட்டதுRMS Carpathia கப்பலால் காப்பற்றப்பட்ட இவரது மனைவி இதன் பிறகு 1916 ல் மறுமணம் செய்து கொண்டார் அதன் பிறகு அவரை விவாகரத்து செய்து விட்டு இன்னொருவரை 1933 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மூன்றாம் வகுப்பில் தான் அதிக பயணிகள் இருந்தார்கள் இவர்கள் பெரும்பாலும் குடியேறிகள்அமெரிக்கா சென்று வேலை தேடி தங்கள் வாழ்க்கையைத் தொடங்க திட்டமிட்டு இதில் வந்தவர்கள்பல நாட்டை சேர்ந்தவர்களும் இதில் இருந்தனர்மூன்றாம் வகுப்பில் இருந்த இரண்டு மாதக் குழந்தையான Millvina Dean தான் இருந்ததிலேயே வயது குறைந்த பயணி!! இவர் தன்னுடைய 97ம் வயதில் 2009 ஆண்டு காலமானார்டைட்டானிக் விபத்தில் பிழைத்தவர்களில் இவர் தான் கடைசி நபர்.

ஒவ்வொரு அடுக்கிற்க்கும் கதவு இருக்கும் இதனால் ஒரு வகுப்பு பயணிகள் மற்ற வகுப்பு பயணிகளுடன் கலக்காமல் இருக்க முடியும்விபத்து ஏற்பட்ட போது கதவு மூடி இருந்ததால் சிலர் வெளியே வர முடியாமல் மாட்டிக்கொண்டனர்.

கப்பலில் செல்லக் கட்டணம் தோராயமாக மூன்றாம் வகுப்பிற்கு $36 இரண்டாம் வகுப்பிற்கு $66 முதல் வகுப்பிற்கு $125 மற்றும் டீலக்ஸ் வகுப்பிற்கு $4500 ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டதுநூறு வருடம் முன்பு 4500$ என்றால் தற்போது கணக்குப் போட்டுப் பார்த்தால் தலை சுற்றுகிறதுஅந்தக்காலத்தில் ஒரு வீட்டையே 1000$ க்கு வாங்க முடியுமாம்!

விபத்து ஏற்ப்பட்டால் தப்பிக்க 20 படகுகள் (Life boats) மட்டுமே இருந்தன இதில் 16 படகுகள் 65 பேரையும் படகுகள் 47 பேரையும் கொள்ளும் அளவு கொண்டது 1100 – 1200 பேர் தப்பித்து இருக்க முடியும் ஆனால் இதில் 710 பேர் மட்டுமே தப்பிக்க முடிந்ததுமுதல் வகுப்பு பயணிகள் படகில் மிகக் குறைவானவர்களே இருந்தனர் அதோடு தனது படகில் ஏறி படகை கவிழ்த்து விட்டால் என்ன செய்வது என்று பலரை படகில் ஏற இருந்தவர்கள் அனுமதிக்கவில்லைஇந்த விபத்திற்குப் பிறகே பாதுகாப்பு விசயத்தில் அனைவரும் அதிக கவனம் செலுத்தினார்கள்உயிர்காக்கும் படகுகளின் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டது.

படகில் ஏற முடியாதவர்கள் அனைவரும் தண்ணீரில் விழுந்து குளிரில் சில நிமிடங்களில் விரைத்து இறந்து விட்டார்கள்.கடுமையான பனி (2°C) அப்போது நிலவியதுடைட்டானிக் படத்தில் நீங்கள் கவனித்து இருக்கலாம் ஜேக் தண்ணீரில் விழுந்த உடனே அவரது தலை முடியில் இருந்த நீர் பனிக்கட்டியாக மாறி இருக்கும்.

நம்மால் பனிக்கட்டியையே சில நொடிகள் கூட கையில் வைத்து இருக்க முடியாது அப்படி இருக்கும் போது நம் உடல் முழுவதும் இதைப் போல குளிர்ச்சியில் இருந்தால்!

தப்பித்துச் செல்ல குழந்தைகளுக்கும் பெண்களுக்குமே முன்னுரிமை வழங்கப்பட்டது எனவே இந்தக்கப்பலில் சென்ற பெரும்பான்மையான ஆண்கள் இறந்து விட்டார்கள்அப்படியும் தப்பித்த ஆண்கள் நாட்டில் உள்ளவர்களால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகினர் காரணம் பல குழந்தைகள் பெண்கள் படகு கிடைக்காமல் இறந்து விட்டனர் அப்படி இருக்கும் போது அவர்களை காப்பாற்றாமல் கோழை போல இவர்கள் நடந்து கொண்டதால் பலரால் அதன் பிறகு சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு இகழப்பட்டனர்.

மூன்று என்ஜின்களைக் கொண்ட இதில் இரண்டு எஞ்சின்கள் இணைந்து 30,000 குதிரை சக்தியை (Horse Power) தரவல்லதுநிலக்கரி மூலம் வேலை செய்யும் Turbine மேலும் 16,000 குதிரை சக்தி வேகத்தை தரவல்லது மொத்தம் 46,000 குதிரை சக்திஇரண்டு எஞ்சின்கள் 720 டன் எடை கொண்டதாகும்இதை இயக்குவதில் 176 பணியாளர்கள் பகுதி நேர வேலையில் (24/7)பயன்படுத்தப்பட்டார்கள்அழுக்குவெப்பம் அதிகம் உள்ள இடம் என்பதால் இங்கு பணி புரிவது என்பது மிகச் சிரமமான ஒன்றாகும்.இதில் தினமும் வரும் 100 டன் சாம்பல் கடலில் கொட்டப்பட்டது.


கப்பலின் வேகம் மணிக்கு 39 கிலோ மீட்டர்

முதல்வகுப்பில் 739 பயணிகளும்இரண்டாம் வகுப்பில் 674 பயணிகளும்மூன்றாம் வகுப்பில் 1026 பயணிகளும் இவர்களோடு 900பணியாளர்களும் பயணம் செய்ய முடியும் ஆக மொத்தம் 3, 339 பேர் பயணம் செய்யலாம் ஆனால் இதில் 2,224 நபர்கள் மட்டுமே (900ஊழியர்களும் சேர்த்துபயணம் செய்தார்கள்முன்பே குறிப்பிட்டபடி இந்தக்கப்பலில் மூன்றாம் வகுப்பு பயணிகளே அதிகம் இருந்தனர்அப்போது ஒவ்வொரு குடும்பமும் மிகப்பெரியதாக இருக்கும் குழந்தைகள் எல்லாம் சகஜமாக பெற்றுக்கொள்வார்கள்.இவ்வாறு வந்தவர்கள் பலர் குடும்பத்தோடு இறந்து போனார்கள்.

டைட்டானிக் பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல பயன்படாமல் கார்கோ என்று அழைக்கப்படும் சரக்குப் பொருட்களையும் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டதுஇதில் பல டன் பொருட்கள் சரக்குகளாக கொண்டு செல்லப்பட்டனகடிதங்கள் கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டது.


இதில் பயன்படுத்தப்பட்ட தந்தி முறை சாதனங்கள் 1000 மைல் வரை தகவல்களை அனுப்பவல்லது.

ஏப்ரல் 14 இரவு 11 : 40 மணிக்கு டைட்டானிக் 220 அடி நீள பனிப்பாறையில் மோதி மூழ்கத் தொடங்கி ஏப்ரல் 15 விடியற்காலை 2 : 20மணிக்கு முற்றிலுமாக 12,415 அடி ஆழத்தில் (3,784 மீட்டர்மூழ்கியதுவிபத்து நடந்தவுடன் உதவி கோரிய போது அருகில் இருந்தது கப்பல் RMS Carpathia ஆகும்தூரம் சுமார் 93 கிலோ மீட்டர்இது வர மணி நேரம் ஆகும் என்று கணக்கிடப்பட்டதுRMS Carpathiaசரியாக 4 : 10 மணிக்கு டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திற்கு வந்து படகில் பிழைத்தவர்களை காப்பாற்றியதுபடகில் இருந்தவர்கள் ஒரு சிலர் குளிர் தாங்காமல் இறந்து விட்டார்கள்இந்த விபத்தில் மொத்தமாக 1,514 பேர் இறந்து விட்டார்கள் பணியாளர்களுடன் சேர்த்து 710 பேர் உயிர் பிழைத்தார்கள்.


கேப்டன் Edward John Smith இருப்பதிலேயே மிகுந்த அனுபவம் பெற்றவராக விளங்கி இருந்தார்கப்பல் மூழ்கும் போது கடைசியாக இவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று பல்வேறு ஊகங்கள் கூறப்படுகின்றனசெய்தி அறையில் பரபரப்பாக இருந்தார் என்றும்அறையினுள் அமைதியாக சென்று விட்டார் என்றும்தண்ணீரில் குதித்து ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சித்தார் என்றும் பல்வேறு செய்திகள் உலவுகின்றனஇவருக்கு இங்கிலாந்தில் சிலை வைக்கப்பட்டு கவுரப்படுத்தப்பட்டுள்ளது.

மூழ்க வாய்ப்பே இல்லை கடவுளாலும் எதுவும் செய்ய முடியாது என்று கருதப்பட்ட டைட்டானிக்கின் முதல்ப் பயணமே கடைசிப்பயணமாக ஆகிப் போனது மிகவும் சோகமான விசயமாகும்10 ஏப்ரல் 1912 அன்று புறப்பட்டு 15 ஏப்ரல் 1912 மூழ்கிய டைட்டானிக் மொத்தமாக பயணம் செய்தது நான்கு நாட்கள் மட்டுமே!

Super Star Fans in Japan Known More than PM Modi - ரஜினி செல்வாக்கு பார்த்து வியந்த பிரதமர் மோடி

Super Star Fans in Japan Known More than PM Modi - 
ரஜினி செல்வாக்கு பார்த்து வியந்த பிரதமர் மோடி


நரேந்திர மோடி இந்திய பிரதமர் ஆன பின்னர் முதன்முறையாக உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஜப்பான் நாட்டின் பிரதமரை சந்தித்து இரு நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த பேச்சு வார்த்தை நடத்த உள்ளாராம், இதனிடைய ஜப்பானில் சூப்பர் ஸ்டாரின் செல்வாக்கு பார்க்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஒரு ரசிகர் தன் உடம்பு முழுவதும் ரஜினி படத்தை போட்டு ஊர்வலம் வந்தாராம்.

இதை கவனித்த நிருபர் ஒருவர் அந்த ரசிகனை கூப்பிட்டு இவர் யார் என்று தெரியுமா என்று கேட்டதற்கு சூப்பர் ஸ்டார் என்றும், பாட்ஷா படத்தில் வரும் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்று டயலாக் சொல்லி காட்டினராம்.

அது மட்டுமில்லாமல் பல ரஜினி ரசிகர்களையும் சந்தித்துள்ளார் பிரதமர் மோடி.
இதை வைத்து அவரை அரசியலில் கொண்டு வரலாமே என்று மோடியின் தொண்டர்கள் மோடிக்கு யோசனை தெரிவித்துள்ளனர்.

தனிக்கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த்! பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு ...!!

தனிக்கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த்! பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு ...!!

மிழக அரசியலில் புதிய திருப்பமாக நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருக்கிறார். அத்துடன் தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு செய்துள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார்.. என்ற பேச்சு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.. ஒவ்வொரு தேர்தலின் போதும் ரஜினி ரசிகர்களும் அவருக்கு நெருக்கடி கொடுப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலின் போது சென்னைக்கு பிரசாரத்துக்கு வந்த நரேந்திர மோடி, ரஜினி வீட்டுக்கே சென்று சந்திக்க அரசியல் அரங்கில் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகமானது. ஆனாலும் ரஜினிகாந்த் வெளிப்படையாக எதனையும் அறிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா, ரஜினியை தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு, அரசியலில் குதிக்க வலியுறுத்தினார். பாஜக மேலிடம் அழுத்தம் கொடுக்க கொடுக்க ரஜினிக்கு வீட்டு தரப்பிலும் இருந்தும் சரி.. அரசியலில் குதித்தால் என்ன அழுத்தம் கொடுக்கப்பட்டதாம்.

அதாவது திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியதில்லை என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக இருந்ததுதான் இதுவரை அவர் அரசியலுக்கு வராமல் இருந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது. இதை சுட்டிக்காட்டும் ரஜினி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், அடுத்த சட்டசபை தேர்தலில் கருணாநிதி ஆக்டிவ் பாலிட்டிக்ஸில் இருக்கமாட்டார். அதனால் உங்களது தயக்கத்தை ஒதுக்கிவைத்துவிட்டு களத்துக்கு வாருங்கள் என்று சொல்கின்றனராம். அதே நேரத்தில் பாஜக அழைப்பை ஏற்று அக்கட்சியில் இணைந்துவிட வேண்டாம் என்பதும் ரஜினியிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறதாம். தனிக் கட்சி தொடங்கி பாஜக அணியில் உள்ள இதர கட்சிகள் அனைத்தையும் விட மிக மிக கூடுதலான தொகுதிகளில் போட்டியிட்டால்தான் மரியாதையாக இருக்கும் என்பதும் ரஜினியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆலோசனையாக உள்ளது.

ரஜினிகாந்தும் இதுதான் சரியான வழியாக இருக்க முடியும் என்ற அடிப்படையில் ஆமோதித்தபடியே தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறாராம். தமிழகத்தில் ஒரு கட்சியின் எண்ணிக்கை கூடுகிறது . மக்கள் இவரை எந்த அளவிற்கு நம்புவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

DMCA.com
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More