Subscribe - Daily Updates

Hi manisat

#ref-menu

Tuesday, September 16, 2014

They said AR MURUGADASS not happy with Katthi satelite rights with SUN now twisting story saying Rights not sold yet! thala-got-sale-thalapathy-in-waiting/

They said AR MURUGADASS not happy with Katthi satelite rights with SUN now twisting story saying Rights not sold yet! thala-got-sale-thalapathy-in-waiting/


கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண்விஜய் நடித்து வரும் தல55 படத்தின் முதல் பாதி படபிடிப்பு முடிவடைந்து இரண்டாம் பாதி படபிடிப்பு நடந்து வருகிறது. அதில் அஜித் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்டிவி நிறுவனம் 20 கோடி கொடுத்து வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் ஏ.ஆர்.முருக்கதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் தயாராகி வரும் கத்தி படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, படமும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர். கத்தி படத்திற்கு பின்பு ஆரம்பிக்கப்பட்ட இன்னும் பெயர் கூட வைக்காத தல55 படத்தின் சாட்டிலைட் உரிமை விலை போனது, ஆனால் விஜய் நடிக்கும் கத்தி படத்தின் சாட்டிலைட் உரிமையை எந்த தொலைக்காட்சி நிறுவனமும் வாங்க முன்வரவில்லை.

இதற்கான காரணம் கத்தி படத்தின் பிரச்சனை தான் என்பது அனைவரும் அறிந்ததே, இந்த பிரச்சனை ஒருமுடிவுக்கு வந்தால் கத்தி படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க தொலைக்காட்சிகள் ஆர்வம் காட்டும் என்பது தற்போதைய நிலவரம்.

0 comments:

Post a Comment

THANKS FOR VISIT

Note: Only a member of this blog may post a comment.

DMCA.com
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More