KAMAL'S FEELING SPEECH ABOUT VISWAROOPAM -
KAMAL'S EMOTIONAL SPEECH ABOUT VISWAROOPAM
தமிழ்நாட்டை விட்டு வெளியே போனாலும்..இந்தியாவை விட்டு வெளியே போனாலும் தமிழ்த்திரைப்படம் தான் எடுப்பேன். - கமல்ஹாசன்
நேற்றிரவு விஸ்வரூபம் பார்த்தேன். டியர் கமல் சார், மிக அருமையான படம். என்னுடைய UB க்ரூப்பின் 26% பங்குகளையும்(26% shares) உங்களுக்கு இலவசமாய் குடுத்துவிடவேண்டும் போல தோன்றியது.
- விஜய் மல்லையா
#உங்களுக்கு தெரியுது
KAMAL HASSAN EMOTIONAL !!!
- விஜய் மல்லையா
#உங்களுக்கு தெரியுது
KAMAL HASSAN EMOTIONAL !!!
நண்பனுக்கு தோள் கொடுக்கும் வார்த்தைகள்..
'ஆண்டவன் எனும் நீதிமன்றத்தில் என் நண்பன் நிச்சயம் ஜெயிப்பான்' ..உலக நாயகன் இயக்கத்தில் இலவசமாக நடிக்க தயார்..
-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..
'ஆண்டவன் எனும் நீதிமன்றத்தில் என் நண்பன் நிச்சயம் ஜெயிப்பான்' ..உலக நாயகன் இயக்கத்தில் இலவசமாக நடிக்க தயார்..
-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..
Kamal Haasan met the press today morning at his Eldams Road office in Chennai. He really turned emotional as he said that he had pledged all his property including his house to get funds for the making of Vishwaroopam, which has apparently been made on a budget of close to 95 crores. If the movie fails to release soon, he may be forced to forego the house as the money lenders have already been pressurizing him for the past two months.
He said that he may be led into leaving the country as he wishes to be a secular man. He didn’t blame any particular religion but hinted that he was fed up at being played around in a dirty political game.
On a sad note he said that he didn’t know if he would be able to hold another press meet at this house if the court ruling goes against his movie today. He also wondered how his movie can make a mockery of the country’s unity.
The Madras High Court is set to hear the Tamil Nadu Government’s appeal against the court’s interim relief to Vishwaroopam at 2 15 pm today.
0 comments:
Post a Comment
THANKS FOR VISIT
Note: Only a member of this blog may post a comment.