Subscribe - Daily Updates

Hi manisat

#ref-menu

Monday, March 12, 2018

Theni Kurangani Forest Fire : Chennai Trekking Club Details தேனி குரங்கனி காட்டுத்தீ . சென்னை டிரெக்கர்ஸ் கிளப் விபரம்

தேனி குரங்கனி காட்டுத்தீ .
சென்னை டிரெக்கர்ஸ் கிளப் விபரம்
Chennai Trekking Club Details 




Thanks Reporter V.Kaalamegam


March 10 @ 5:00 am - March 11 @ 9:00 pm
Trek Agenda 2 days trek in Tamil Nadu-Kerala Border - Kolukkumalai Number of Participants: max. 20, including organizers Level: Moderate Ex Chennai we Leave by March 9th evening to Bodi and back on March 12th Morning (detailed itinerary will be shared only with participants) Expense: Approx Rs.1,500 + Transportation (bus to and fro Chennai-Theni) Organisers: Dhivya - dhivya.tweety@gmail.com Nisha - nisha.tamiloli@gmail.com Must Carry Items 1) Good walking shoes & a pair of chappals/flipflops to move around in the camping site.…


Chennai Trekking Club is a 40 thousand member non-profit volunteer based group which organizes hundreds of outdoor, sports, environment and social activities each year during weekday mornings and weekends. All activities are free – expenses are shared equally among participants. Subscribe (Free) to our mailing list to receive regular updates and participate in upcoming activities. Read 1000+ experiences of people who joined us in the various sections on this web site. Get to know us better through testimonials of our volunteers and organizers. Read 300+ media publications about our group. Check out regular updates on activities and CTC in our Facebook Group. Video on 10 years of CTC.

Sunday, March 11, 2018

Theni Kurangani Fire Live Report Video தேனி போடி அருகே குரங்கணி மலை காட்டுத்தீ நேரடி காணொளிகள்

தேனி போடி அருகே குரங்கணி மலை காட்டுத்தீ நேரடி காணொளிகள்
Theni Gurangani Fire Live Report Video

Videos Share 
Our Special Thanks To Reporter 
V.Kaalamegam 


தேனி போடி அருகே குரங்கணி மலை காட்டுத்தீ நேரடி காணொளிகள்.


தேனி போடி அருகே குரங்கணி மலை காட்டுத்தீ நேரடி காணொளிகள்


தேனி போடி அருகே குரங்கணி மலை காட்டுத்தீ நேரடி காணொளிகள்
Theni Gurangani Fire Live Report Video 



Theni Kurangani Forest fire live video தேனி குரங்கனி காட்டுத்தீ தீக்காயம் அடைந்த மாணவர்கள் காணொளி

தேனி குரங்கனி காட்டுத்தீ தீக்காயம் அடைந்த மாணவர்கள் காணொளி
Theni Gurangani fire live video

Videos Share 
Our Special Thanks To Reporter 
V.Kaalamegam 



தேனி குரங்கனி காட்டுத்தீ தீக்காயம் அடைந்த மாணவர்கள் காணொளி



Theni Gurangani fire live video





தேனி குரங்கனி காட்டுத்தீ தீக்காயம் அடைந்த மாணவர்கள் காணொளி



Theni Kurangani Forest

fire live video




Saturday, March 10, 2018

Aircel closed ஏர்செல் திவால்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ஏர்செல் திவால்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

     ஏர்செல் நிறுவனம் திவாலனாதாக அறிவிக்க கோரி தேசிய தீர்ப்பாயத்தில் மனு அளித்திருந்த நிலையில், இந்த மனுவை தேசிய தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டுள்ளது.

       ஏறக்குறைய ஏர்செல் நிறுவனத்துக்கு ரூ.50,000 கோடி கடன் நிலுவையில் இருக்கிறது. இதில் ரூ.15,000 கோடி நிதி நிறுவனங்களுக்கும், ரூ.35,000 கோடி சிக்னல் டவர் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு நிலுவையாக இருக்கிறதாம்.


ஏர்செல் திவால் என அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட அறிவிப்பு வெளியாகும் வரை ஏர்செல் நிறுவனர், இயக்குனர் குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் அனுமதியின்றி நிறுவனத்தை விட்டு வெளியேற கூடாது.

அடுத்து ஏர்செல் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்து மற்றும் பங்குகளை கையகப்படுத்தி விற்றோ அல்லது ஏலத்தில் விட்டோ, ஓரளவுக்கு கடனை அடைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

Star Channels back on Airtel digital TV?



*Star Channels back on Airtel digital TV*??


பொள்ளாச்சி, உடுமலையில் தூர்தர்ஷன் நிலையம் மூடல் :

பொள்ளாச்சி, உடுமலையில் தூர்தர்ஷன் நிலையம் மூடல் :

பொள்ளாச்சி, உடுமலையில் இயங்கி வந்த துார்தர்ஷன் ஒளிபரப்பு நிலையம், வரும் 12ம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படும் என, துார்தர்ஷன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரசு தொலைக்காட்சி நிறுவனமான துார்தர்ஷன், 'டிவி' சேனல், நிதிநெருக்கடியில் திணறிவருகிறது.இதன் காரணமாக, குறைந்த பவர் டிரான்ஸ்மிட்டருடன் இயங்கி வரும் துார்தர்ஷன் ஒளிபரப்பு நிலையங்களை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையில், தொலைக்காட்சி இயக்குனரகம் ஈடுபட்டு உள்ளது.நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னுார் ஒளிபரப்பு நிலையம், 2017, மே 5 ல் மூடப்பட்டது.வால்பாறை, கவரக்கல் ஒளிபரப்பு நிலையம், கடந்த பிப்., 12 முதல் மூடப்பட்டது. இங்கு பணியாற்றிய ஊழியர்கள், பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், உடுமலை துார்தர்ஷன் நிலைய ஒளிபரப்பு சேவையும், வரும் 12ம் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தப்படவுள்ளதாக, கோவை துார்தர்ஷன் பராமரிப்பு மைய இணை இயக்குனர், களஞ்செழியன் தெரிவித்துள்ளார்.




Friday, March 9, 2018

Tatasky More Channels Added soon

Tatasky More Channels Added soon

Tata Sky 
= 1. Discovery Jeet HD , 2. Wow music , 3. Super tv , 4. Vaa movies , 5.9xo , 6. Gemini music HD , 7. Star Sports First , 8. Discovery Sports And More Coming Soon..




FEDERATIN OF CABLE TV ASSOCIATIONS OF TAMILNADU

FEDERATIN  OF  CABLE  TV  ASSOCIATIONS  OF  TAMILNADU
தமிழ்நாடு  கேபிள்  டிவி  சங்கங்களின்  கூட்டமைப்பு

கேபிள்  குடும்பத்தின்  வாழ்வாதாரத்தை  பாதுகாத்தல்,
புதிய  கேபிள்  அமைப்புகள்  உருவாவதைத்  தடுத்தல்,
எம்.எஸ்.ஓ. நிறுவனங்கள்  ஆப்பரேட்டர்களின்  ஏரியாவில்
 நேரடியாக  இணைப்பு  வழங்குதல்  போன்ற  அநீதிகளை 
தடுப்பதில்  கூட்டமைப்பு  உறுதியாக  உள்ளது.
விழுப்புரம்  மாவட்டத்தில்  புதிய  ஆப்பரேட்டர்கள்  உருவாக்
கப்படுவதற்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப் படவில்லை 
என  தங்களை  எதிரணியாக  நினைக்கின்றவர்கள்   தொடர்ந்து 
கேள்வி  எழுப்பினார்கள். சகோதரர் கில்ட்.பாண்டியும்  உடனடி
 நடவடிக்கை  தேவை என  வலியுறுத்தினார். திரு.ஆறுமுகம்,
டி.வி.ரமேஷ்,  தங்கராஜ்  மற்றும்  பலர்  ஆர்ப்பரித்தெழுந்தனர்.

அவசரத்தை  முன்னிட்டு  09-03-2018 அன்று  பாதிக்கப்
பட்ட  விழுப்புர  ஆப்பரேட்டர்கள்  சென்னை  கூட்ட மைப்பு 
தலைமை  அலுவலகம்  வர  கோரப்பட்டு  12
ஆப்பரேட்டர்கள்  வந்தனர். அனைவரிடமும்  தனியாக
விசாரிக்கப்பட்டு  எழுத்து  மூலமாக  மனு  பெறப்பட்ட
பின்னர்  கேபிள்  காஸ்ட்  நிறுவன  மேலாளர்  திரு.டி.
விவேகானந்தன்  ஐ.ஏ.எஸ். அவர்களை  நேரடியாக
சந்திப்பதென  முடிவு  செய்து  கூட்டமைப்பின்  சார்பாக
மனு  தயாரிக்கப்பட்டு  அவரை  சந்தித்தோம். (மனு நகல் 
பார்கவும்)
*கேபிள்  காஸ்ட்  நிறுவனம்  புதிய  போட்டி  ஆப்பரேட்டர்களை
 உருவாக்காது. அப்படி  மாவட்ட  கட்டுப்பாட்டு  அறையினர்
 உருவாக்கி  இருந்தால்  அவர்கள்  கொடுத்த  சிக்னல்  துண்டிக்கப்
படும்  என்கிற  உறுதி   மொழியை  ஆப்பரேட்டர்களிடம் 
திரு.விவேகானந்தன்  அவர்கள்  நேரடியாக  தெரிவித்தார்.
கூட்டமைப்பின்  சார்பாக  கேபிள்  டிவி  ஆப்பரேட்டர்
தான்  விரும்பும்  நிறுவனத்தோடு  முறையாக  ஒப்பந்
தம்  செய்து  தொழில்  செய்வதை  வரவேற்கிறோம்.
ஆனால்  ஆப்பரேட்டர்களுக்கு  எதிராக  எந்த  நிறுவனம் 
செயல்பட்டாலும்  எதிர்ப்போம்  என  எடுத்துரைக்கப்
பட்டுள்ளது .ஒருவார  கால  அவகாசம்  வழங்கப்பட்டுள்ளது.
அதற்குள்  பிரச்சனை  தீராவிட்டால்   தமிழகத்தில்  விழுப்புரம்
மாவட்டத்திலிருந்து  கேபிள் டிவி  தொழிலில்  வளரும் 
களைகள்  அகற்றும்  பணி  ஆரம்பமாகும்.
***சென்னையில்  இருந்து  பல  ஆப்பரேட்டர்கள்  புகார்
  மனு தந்துள்ளனர். அதில்  சம்மந்தப்பட்ட  நிறுவன
  நிர்வாக  இயக்குனர்களை  ஆப்பரேட்டர்களோடு
  நேரடியாக  சென்று  சனி/திங்கள்  கிழமைகளில்
  சந்திக்கிறோம்.
கேபிள்  டிவி  ஆப்பரேட்டர்களின்  துணையோடு 
கூட்டமைப்பு  நிச்சயம்  வென்று  காட்டும்.

          வணக்கத்துடன்-டி.ஜி.வி.பி.சேகர்.


NewsJ, MusicJ, MoviesJ, JTV Owned by OPS & EPS Coming soon

New channels from ADMK 
NewsJ, MusicJ, MoviesJ, JTV
Owned by OPS & EPS 
Coming soon

அதிமுக.வின் ஜெ.டிவி, நியூஸ்.ஜெ மியூசிக்.ஜெ, மூவிஸ்.ஜெ 
விரைவில் ஆரம்பம் 
 ஓபிஎஸ் & ஈபிஎஸ் சேனல்கள் 



Thursday, March 8, 2018

Actor Parthiepan's daughter Keerthana wedding Album


Actor Parthiepan's daughter Keerthana wedding Album 

*நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனா.விற்கு இன்று திருமணம்*

*Actor Parthiepan's daughter Keerthana weds editor Sreekar Prasad's son Akshay Akkineni*

The guest list included many big names from the Tamil and Telugu film industries, including Kamal Haasan, Rajinikanth, Jyothika and Suriya.












DMCA.com
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More