Subscribe - Daily Updates

Hi manisat

#ref-menu

Wednesday, February 14, 2018

Srilanka national Television Launch of New Tamil Channel on February 20

Srilanka national Television Launch of New Tamil Channel on February 20

february 20 ஆம் திகதி இலங்கை தொலைக்காட்சி சேவையின் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசை தனியாக ஆரம்பிக்கப்பட உள்ளது. இது வரை காலமும் "நேத்ரா டிவி" என்னும் பெயரில் அரச ஆங்கில மற்றும் sports தொலைக்காட்சியான Channel Eye உடன் செயற்பட்டு வந்த தமிழ் அரச தொலைக்காட்சி சேவை வரும் 20 ஆம் திகதி முதல் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமை என்பவற்றை நோக்கமாகக் கொண்டு புதிய அரச தனி முழு நேர தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையாக உருமாற்றம் பெறுகிறது. இதனை இலங்கை ஜனாதிபதி பெப்ரவரி 20ஆம் திகதி ஆரம்பித்து வைப்பார். இதன் Studio யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட உள்ளதாகவும் தகவல். தொலைக்காட்சி அலைவரிசையின் பெயரும் மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Monday, February 12, 2018

Actress Priya P Warrier Nick Name Priya ப்ரியா வாரியர்

Her Name Priya P Warrier ப்ரியா வாரியர்
Nick Name Priya
Profession Film Actress
Debut Film Oru Adaar Love (2018)
Notable Movies Oru Adar Love
Physical Status
Eye Color Black
Hair Color Brown
Personal Life
Age (as of 2017) 18
Birth Place Punkunnam, Thrissur
Home Town/State Thrissur, Kerala
Nationality Indian
Languages Known Malayalam, English
School
College Vimala College Thrissur
Educational Qualification B.Com (First Year )
Father Name Prakash Warrier.
Hobbies Music, Dancing and Traveling
Marital Status Single #Bio_Data



Zee tamil *YeMaali* New Tamil film playing soon. ஜீதமிழ் ஏமாலி

Zee tamil *YeMaali* New Tamil film playing soon.
ஜீதமிழ் ஏமாலி


Sunday, February 11, 2018

இலங்கை உதயம் டிவி எச்டி Srilanka Udhayam Tv HD

🔔📡 இலங்கை யு டிவி HD யில் 
"காவலன்" திரைப்படம்.  தெளிவான துல்லியமான HD ஒளிபரப்பு. 
*Original High Quality STEERO AUDIO*
Srilanka U Tv HD
( manisat.com )
இலங்கை உதயம் டிவி எச்டி
Srilanka Udhayam Tv HD📡🔔




Podhigai Tv பொதிகை டிவி

Podhigai Tv பொதிகை டிவி

🔔📡. எனக்கு பிடித்த தொலைக்காட்சி.. பொதிகை... சிறுவனாக இருந்தபோது ஆண்டனா வில் பூஸ்டர் வைத்து பார்த்த இத்தொலைக்காட்சி .. காலை முதல் இந்தியிலும் மாலை 3 மணி முதல் இரவு11மணி வரை தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும்..  பொதிகை தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம்
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னோடி தொலைக்காட்சியாக திகழம் நமது பொதிகை பற்றி ஒரு சிறு கண்ணோட்டம்

டிடி1 என்றால் அது நமது சென்னை தொலைக்காட்சி என்று தான் ஞாபகம் வரும் .
  1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 தேதி முதன் முதலாக மத்திய ஒளிபரப்பு ஆணையத்தின் கீழ் இயஙகும்  பிரசார் பாரதியான தூர்தர்ஷன் கேந்திரம் தமிழகத்தில் தமிழ் மொழியில் டிடி5 என்ற தொலைக்காட்சியை தொடங்கியது முதன் முதலில் தரைவழி ஒளிபரப்பு  மூலம் சேவையை தொடங்கிய நமது பொதிகை மாநிலத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஒளிபரப்பு சேவையை வழங்கியது .பின்பு படிபடியாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சேவையை தொடங்கியது டிடி5.முதலில்டிடி1யில் ஒளிபரப்பாகும் ஹிந்தி நாடகங்களை( ஸ்ரீ கிருஷ்னா, ஜீனியர் ஜீ, சக்திமான், கேப்டன் யு,  மாஹபாரதம்) போன்ற தொடர்களை மொழிபெயர்ப்பு செய்து தமிழில் வழங்கியது.மற்ற நேரங்களில் தமிழ் செய்திகளையும் விவசாயம் தொடர்பான  நிகழ்ச்சிகளை மாலை பொழுதில் வழங்கியது.1995 முதல் டிடி5  அனது மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தொலைக்காட்சி தொடர்கள், வயலும் வாழ்வும், கண்மணி பூங்கா, காண்போம் கற்போம், மங்கள இசை,சாப்பிட வாங்க, நாட்டியஞ்சலி, மிக மிக பிரபலமடைந்த நிகழ்ச்சியான வெள்ளி ஒளியும் ஒலியும், வாரத்தின் வெள்ளி இரவு 9.30க்கும் சனி இரவு 10.30க்கும் ஞாயிறு மாலை 4.30க்கும் தமிழ்திரைப்படங்கள் போன்ற நிகழ்ச்சிகளை வழங்கியது
( manisat.com )
     பின்பு டிடி5 என்ற பெயரை மாற்றம் செய்ய நேயர்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டது அதில் தேர்வு செய்யப்பட்டது பெயர் தான் .திருநெல்வேலி மாவட்டத்தில் பெயர் பெற்ற மற்றும் தமிழ் இதிகாசங்களில் வர்ணித்த  அந்த சிறப்புவாய்ந்த பொதிகை மலையின் பெயரையே 2000ஆம் ஆண்டு ஜனவரி 15 நாளில் பொதிகை தொலைக்காட்சி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது அனறைய காலங்களில் சாதாரன ஆன்டெனா முலம் 14 இஞ்ச் கருப்பு வெள்ளை தொலைக்காட்சிபெட்டியின் எளிய ஏழைமக்கள் காண கூடிய மிக தெளிவான ஒளிபரப்பை வழங்கிய

நமது பொதிகை 24 மணிநேர செயற்கை கோள் ஒளிபரப்பாக மாற்றப்பட்டு இந்தியாவின் இன்சாட்3எ முலம் கேபிள்டிவியின் முலமாகவும் பின்பு இந்தியாவின் 2003 ஆண்டு தொடங்கிய இலவச டிடி எச் சேவை முலமும் பொதிகை தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் நாட்டின் அனைத்து பகுதிகளில் மற்றும் மலைபகுதிகளில் வாழம் தமிழ்ர்களுக்கு தெளிவான  ஒளிபரப்பு கிடைக்கப் பெற்றது எத்தனை தமிழ்தொலைக்காட்சிகள் தொடங்கினாலும் பொதிகை டிவிக்கு மிகையாகது.வரும் 14 ஏப்ரல் 2018அன்று நமது பொதிகை 25 ஆண்டில் அடியேடுத்து வைக்கிறது.25ஆண்டுகளாக தமிழ்ர்களுக்கென்று இன்று வரை இலவசமாக பல்சுவை நிகழ்ச்சிகளை தரும் நமது பொதிகை தொலைக்காட்சியின் பணி தொடருட்டும் என வாழ்த்துவோம் 📡🔔


Srilanka Udhayam Tv HD Srilanka UTv HD

இலங்கை யு டிவி HD யில் 
"காதலுக்கு மரியாதை" திரைப்படம்.  தெளிவான துல்லியமான HD ஒளிபரப்பு. 
Srilanka UTv HD

Original High Quality STEREO AUDIO UTV HD

இலங்கை உதயம் டிவி எச்டி
Srilanka Udhayam Tv HD





Saturday, February 10, 2018

Kaala Rajini Movie Release Date-April-27 காலா ஏப்ரல்27முதல்

உங்களோடு உரையாட வருகிறான் 
காலா ஏப்ரல்27முதல் மகிழ்ச்சி
Kaala Release Date-April-27
Kaala Rajini Movie Release Date-April-27
 காலா ஏப்ரல்27முதல்


உங்களோடு உரையாட வருகிறான் 
காலா ஏப்ரல்27முதல் மகிழ்ச்சி
Kaala Release Date-April-27
Kaala Rajini Movie Release Date-April-27
 காலா ஏப்ரல்27முதல்

Monday, February 5, 2018

Lotus_Tower_Colombo Digital terrestrial television கொழும்பு_தாமரை_கோபுரம்

கொழும்பு தாமரை கோபுரம் 350 m (1,150 ft), உயரம் மூலம்
மார்ச் முதல் இலங்கையின் 50 FM வானொலி சேவைகள் மற்றும் 50 டிஜிட்டல் தொலைக்காட்சி சேவைகள் 100Kw பவரில் ஒளிபரப்பு ஆரம்பமாகும்

தமிழகத்திலும் தெளிவாக தெரிய வாய்ப்பு

ஆயிரத்து 150 அடி உயரமான இந்த தாமரை கோபுரத்தில் 50 வானொலி நிலையங்கள் மற்றும் 50 டிஜிட்டல் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான வசதிகள் உள்ளன.

Digital terrestrial television (DTTV or DTT) is a technological evolution of broadcast television and an advancement over analog television. 
#Lotus_Tower_Colombo #கொழும்பு_தாமரை_கோபுரம்



TataSky in this month of February 2018 is going to launch some new channels on its platform

#TataSky in this month of February 2018 is going to launch some new channels on its platform they are listed below :
1)Zee Telugu HD
2)Zee Cinemalu HD
3)#ColorsTamil HD(19 February 2018)
4)Discovery Jeet(1 February 2018)

Colors Tamil may launch on 9 or 19 but 100% sure colors Tamil to be launched this month..😊

#ColorsTamil_ColorsTamilHD
#கலர்ஸ்தமிழ்




Sigaram TV tamil channel contact number

Sigaram TV tamil channel contact number 
9626334426
சிகரம் டிவி தொடர்பு எண்

Sigaram TV New Tamil channel started on Intelsat 17 [66°E]*
சிகரம் டிவி ஆரம்பம்
சிகரம் தொலைக்காட்சி ஆரம்பம்


Satellite: Intelsat17 @ 66°E
(C-Band)
Freq Rate: 3877
Symbol Rate: 14300
Polar: Horizontal
System: MPEG-4/DVB S2(8PSK)
Encryption: FTA
FEC: 3/4

Channel Name will be in *S NEWS*




DMCA.com
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More