Subscribe - Daily Updates

Hi manisat

#ref-menu

Monday, February 5, 2018

Lotus_Tower_Colombo Digital terrestrial television கொழும்பு_தாமரை_கோபுரம்

கொழும்பு தாமரை கோபுரம் 350 m (1,150 ft), உயரம் மூலம்
மார்ச் முதல் இலங்கையின் 50 FM வானொலி சேவைகள் மற்றும் 50 டிஜிட்டல் தொலைக்காட்சி சேவைகள் 100Kw பவரில் ஒளிபரப்பு ஆரம்பமாகும்

தமிழகத்திலும் தெளிவாக தெரிய வாய்ப்பு

ஆயிரத்து 150 அடி உயரமான இந்த தாமரை கோபுரத்தில் 50 வானொலி நிலையங்கள் மற்றும் 50 டிஜிட்டல் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான வசதிகள் உள்ளன.

Digital terrestrial television (DTTV or DTT) is a technological evolution of broadcast television and an advancement over analog television. 
#Lotus_Tower_Colombo #கொழும்பு_தாமரை_கோபுரம்



TataSky in this month of February 2018 is going to launch some new channels on its platform

#TataSky in this month of February 2018 is going to launch some new channels on its platform they are listed below :
1)Zee Telugu HD
2)Zee Cinemalu HD
3)#ColorsTamil HD(19 February 2018)
4)Discovery Jeet(1 February 2018)

Colors Tamil may launch on 9 or 19 but 100% sure colors Tamil to be launched this month..😊

#ColorsTamil_ColorsTamilHD
#கலர்ஸ்தமிழ்




Sigaram TV tamil channel contact number

Sigaram TV tamil channel contact number 
9626334426
சிகரம் டிவி தொடர்பு எண்

Sigaram TV New Tamil channel started on Intelsat 17 [66°E]*
சிகரம் டிவி ஆரம்பம்
சிகரம் தொலைக்காட்சி ஆரம்பம்


Satellite: Intelsat17 @ 66°E
(C-Band)
Freq Rate: 3877
Symbol Rate: 14300
Polar: Horizontal
System: MPEG-4/DVB S2(8PSK)
Encryption: FTA
FEC: 3/4

Channel Name will be in *S NEWS*




Saturday, February 3, 2018

Vasantham_Tv Today 12pm show. * "சமர்" இலங்கை #வசந்தம்_டிவி

#Vasantham_Tv Today 12pm show. *
"சமர்"
இலங்கை #வசந்தம்_டிவி




Friday, February 2, 2018

Vasantham_Tv Today 1pm show.

 Vasantham_Tv Today 1pm show. *
"முதல்வன்"*
இலங்கை #வசந்தம்_டிவி



SCV_Sumangali_Cable_Vision settop box

🔔📡 சென்னையில் செட்டாப்பாக்ஸ் விநியோகம் விருவிருப்பாக நடந்து வருகிறது.... அநேகமாக ஓரிரு நிறுவனங்களை தவிர யாரிடமும் செட்டாப்பாக்ஸ் கையிருப்பு இல்லை... செட்டாப்பாக்ஸ் புக்கிங் செய்யப்படுகிறது.......

எஸ் சீ வீ நிறுவனம் மட்டுமே செட்டாப்பாக்ஸ் கையிருப்பை அதிகமாக வைத்துள்ளது📡🔔

#SCV_Sumangali_Cable_Vision #சுமங்கலி_கேபிள்_விஷன்


Arasu Cable tv Local Channels Lcn numbers லோக்கல் உள்ளூர் சேனல்கள்

🔔📡 சென்னையில் செட்டாப்பாக்ஸ் விநியோகம் விருவிருப்பாக நடந்து வருகிறது.... அநேகமாக ஓரிரு நிறுவனங்களை தவிர யாரிடமும் செட்டாப்பாக்ஸ் கையிருப்பு இல்லை... செட்டாப்பாக்ஸ் புக்கிங் செய்யப்படுகிறது.......

எஸ் சீ வீ நிறுவனம் மட்டுமே செட்டாப்பாக்ஸ் கையிருப்பை அதிகமாக வைத்துள்ளது📡🔔


Tuesday, January 30, 2018

New channel added on 68.5 Animal planet hd Discovery jeet hd

New channel added on 68.5
Animal planet hd
Discovery jeet hd


Monday, January 29, 2018

Dialog TV upgrade DialogTV service downtime on 30th Jan

Dialog upgrade night-12clk
🔔📡  #BreakingNews: #DialogTV service downtime on 30th Jan on selected channels for a system upgrade, stay tuned for more on this!

What to expect & what not to expect from the #DialogTV upgrade tomorrow! Stay tuned to this page throughout the day & find out!

#DialogTVupgrade No new channels are expected to be added to Dialog TV tomorrow.

#DialogTVupgrade - This upgrade should improve the quality of channels on slots 48 to 108. It's highly likely that #DialogTV will enable MPEG4 DVB-S2 compression with HEVC 265 which should enable them to broadcast HD quality over these transponders. 📡🔔

Sunday, January 28, 2018

Solai tv Local Channel Telecast Arasu Settop box சோலை_டிவி சோழவந்தான்

மதுரை மாவட்டத்தில் முதன்முதலாக செட்டாப் பாக்ஸில் ஒளிப்பரப்பாகும், முதல் தாலுகா சானல், சோலவந்தான், நமது *#சோலை_டிவி.*

மதுரை சோழவந்தான் சோலை டிவி

துல்லியமான ஒளி ஒலி . ஒரிஜினல் ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டத்தில்
*சோலை டிவி* 
அரசு செட்டாப்பாக்ஸில் ஒளிப்பரப்பு,
கண்டு மகிளுங்கள்.

#Solai_Tv Local Channel Telecast Arasu Settop box,






DMCA.com
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More