Tuesday, January 23, 2018
Sunday, January 21, 2018
Admk start February-24th, Amma Tv அம்மா டிவி' பிப்., 24ல் துவக்கம்
🔔📡 *Admk start February-24th, Amma Tv*
*_அம்மா டிவி' பிப்., 24ல் துவக்கம்_*
*📺அ.தி.மு.க., அதிகாரபூர்வ நாளிதழாக இருந்த, 'நமது எம்.ஜி.ஆர்.,'* *மற்றும் ஜெயா, 'டிவி' ஆகியவை, தற்போது சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளன.அவர்களை, அ.தி.மு.க.,விலிருந்து ஓரங்கட்டி விட்டதால்,* *அ.தி.மு.க.,விற்கென புதிய நாளிதழ் மற்றும், 'டிவி' துவக்க, ஒருங்கிணைப்பாளர்,பன்னீர் செல்வம்,* *இணை ஒருங்கிணைப்பாளர்,பழனிசாமி ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.*
*அ.தி.மு.க., தலைமை பேச்சாளரான, நடிகர் ஜெயகோவிந்தன், 'நமது அம்மா' என்ற பெயரில், நாளிதழ் ஒன்றை நடத்தி வருகிறார். அதை வாங்கி, கட்சி பத்திரிகையாக நடத்த முடிவு செய்துள்ளனர்.அதே போல், முன்னாள், எம்.பி., ஒருவர் பெற்றுள்ள, 'டிவி' உரிமத்தை வாங்கி, 'அம்மா டிவி' என்ற பெயரில், புதிய, 'டிவி' ஒன்றை துவக்கவும் முடிவு செய்துள்ளனர். இரண்டையும், ஜெ., பிறந்த நாளான, பிப்., 24ல் துவக்க திட்டமிட்டு உள்ளனர்.* 📡🔔 AmmaTv Amma Tv

Friday, December 29, 2017
Zee Tamil change to Pay mode from 1st February 2018
🔔📡 manisat news,
Zee Tamil change to Pay mode from 1st February 2018
*Zee Tamil to become Pay Channel from 1st February 2018*
Chennai: Zee Group owned Tamil Entertainment Channel, Zee Tamil, will transform from Free to Air to Pay Channel as on 1 February 2018.
According to a notification issued by the distribution team of Zee Entertainment’s distribution team addressing the MSOs and Cable Operators across Tamil Nadu and rest of India, it states that their FTA Zee Tamil will be going pay from the mid-night 12:01 AM of 1 February 2018.
Apparently, *Zee Tamil will become a Pay Channel across all platforms like Digital Cable TV, DTH, HITS and IPTV. The A-la-Cart price of Zee Tamil channel was fixed at Rs 5.25*
manisat.com 9842153374
*கட்டண சேனலாக மாறுகிறது *ZEE தமிழ் தொலைக்காட்சி...*
இதுவரை Free To Air(FTA) சேனலாக இருந்து வந்த *ZEE தமிழ் தொலைக்காட்சி வருகிற 2018 பிப்ரவரி 1ம் தேதி முதல் கட்டண சேனலாக மாற்றப்படும்* என ZEE நிறுவனம் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது. பிப். 1 நள்ளிரவு 12.01 மணிக்கு மேல் ZEE தமிழ் தொலைக்காட்சியானது டிஜிட்டல் கேபிள், DTH, HITS மற்றும் IPTV போன்ற அனைத்து தளங்களிலும் கட்டண சேனலாக மாற்றப்படும் எனவும் *அதன் A-la-carte விலை ரூ. 5.25/- எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.*
manisat.com 9842153374 📡🔔
Tuesday, December 26, 2017
ABS 2 , 75'Degree , Free To Air , new channal VAANAVIL Added test mode
🔔📡 *கேபிள் டிவி DTH 60cm Dish News,* manisat.com
*ABS 2 , 75'Degree , Free To Air , new channal VAANAVIL Added test mode*
75* டிகிரி சிறிய டிடிஎச் டிஷ் ஆண்டனாவில் *🌈வானவில் தொலைக்காட்சி* இலவச ஒளிபரப்பு தொடக்கம்.
Manisat.com📡🔔
Friday, December 15, 2017
RO UV UF MINERAL WATER SYSTEM sale, ஆர்ஓ மினரல் வாட்டர் குடிநீர்
RO UV UF MINERAL WATER SYSTEM,
100% Natural Water, ISO
contact : 9842153374
ஆர்ஓ மினரல் வாட்டர் குடிநீர்
100% Natural Water, ISO
contact : 9842153374
ஆர்ஓ மினரல் வாட்டர் குடிநீர்
Friday, December 8, 2017
Sun network channels are get telecasted in arasu cable tv
Sun network channels are get telecasted in arasu cable tv
சன் டிவி அரசு கேபிள் டிவி செட்டாப்பாக்ஸில் மீண்டும் வருகிறது.
சன் டிவி அரசு கேபிள் டிவி செட்டாப்பாக்ஸில் மீண்டும் வருகிறது.
Wednesday, December 6, 2017
TACTV Digital New Packages & Channels List தமிழ்நாடு அரசு கேபிள் டிவி புதிய கட்டணம் விபரம்
*தமிழ்நாடு அரசு கேபிள் டிவி புதிய கட்டணம் விபரம்*
*TACTV Digital New Packages & Channels List*
PACKAGE 1 (Rs.125+18% GST)
PAY CHANNELS - 49
FTA CHANNELS - 158
TOTAL CHANNELS - 207
manisat.com
PACKAGE 2 (Rs.175+18% GST)
PAY CHANNELS - 142
FTA CHANNELS - 158
TOTAL CHANNELS - 300
manisat.com
PACKAGE 3 (Rs.225+18% GST)
PAY CHANNELS - 177
FTA CHANNELS - 203
HD CHANNELS - 30
TOTAL CHANNELS - 410

Saturday, November 25, 2017
Thursday, November 16, 2017
Maalai Murasu channel change to another TP
*Maalai Murasu channel change to another TP*
Ch ID: Maalai Murasu Seithikal
Sat: Intelsat 17
Freq: 3845
S.r: 28800
Pol: Vertical
Mod: DVB-S2/8PSK
Fec: 5/6
Tuesday, October 31, 2017
Solid Legal Notice - All solid set top box user pls see this
All solid set top box user pls see this
manisat.com
Solid Legal Notice
“By continuing, you acknowledge you buying IT-Box (Set-top Box or Satellite receivers) for accessing free-to-air channels only, if any encrypted or a non-certified channel that may include paid content that is offensive or inappropriate,” it adds. “Moreover, if SOLID determines that you accessing encrypted channels by using SOLID products then by doing this, you violates copyright, contains illegal content, or otherwise violates SOLID’s terms and conditions, then SOLID OR ANY TV BROADCASTER MAY SEND YOU LEGAL NOTICE AND MAY COMPLAINT TO POLICE OR CYBER CELL WITHOUT PRIOR NOTICE.” We will not responsible in this case if you violate our T&C.
Also
It is bringing to notice us that some person promoting our products for illegal use on YouTube / Face book / Twitter & social media sites. They may receive soon a legal notice from SOLID or broadcaster end. You cannot promote our products, logos and any other material for illegal purpose or use, illegal or wrong software upgrades, pirated software’s, third party firmware or any illegal activity.
The device you are purchasing for FREE contents (Free To Air or FTA) only, it is not for any paid content. You can not change our original factory software, if you do then you will violates our company T&C.
Information source. Solid.sale

#ref-menu