Subscribe - Daily Updates

Hi manisat

#ref-menu

Friday, February 8, 2013

SRILANKA - வானிலிருந்து விழுந்த மர்மப் பொருள் விண்கல்லின் பகுதிகளாக இருக்கலாம்!

வானிலிருந்து விழுந்த மர்மப் பொருள் விண்கல்லின் பகுதிகளாக இருக்கலாம்!

பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள வீட்டு காணி ஒன்றில் விழுந்த மர்மப் பொருள் விண்கல்லின் பகுதிகளாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (08) இரவு இந்த மர்மப் பொருள் வானிலிருந்து குறித்த வீட்டு வளாகத்தில் விழுந்துள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments:

Post a Comment

THANKS FOR VISIT

Note: Only a member of this blog may post a comment.

DMCA.com
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More