
Amma tv tamil channel started soon
🔔🏇 *அம்மா டிவி தொடங்குகிறார் ஓபிஎஸ்!*
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அம்மா டிவி என்ற பெயரில் புதிய டிவியை தொடங்கப் போவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மடிப்பாக்கம் வேலாயுதம் என்பவர் ஜி டிவி என்ற பெயரில் செய்தித் தொலைக்காட்சி ஒன்றை நடத்திவந்தார். எனினும், போதிய நிதி...