
பிக் பாஸ் - 2 மீண்டும் கமல் | Big Boss -2 Kamal
கடந்த ஆண்டு விஜய் டி.வி.யில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி சக்கைப்போடு போட்டது.
மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் நடிகர் கமல்ஹாசன்.
இந்நிலையில், விரைவில் இந்நிகழ்ச்சியின் 2ஆவது சீசன் தொடங்க உள்ளது.
நடிகர் சூர்யா அல்லது அரவிந்த்...