
Sollvadhu Yellam Unmai Lakshmi-Ramakrishnan - லட்சுமி ராமகிருஷ்ணனின் பார்வையில்....
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் 17 வயது சிறுவனுக்கும் 40 வயது பெண்ணிற்கும் இடையே ஏற்பட்ட தவறான தொடர்பு பற்றி பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். அடுத்த சில தினங்களுக்கு முன்பு அக்கா கணவனுடன் தவறான தொடர்பில்...