
TITANIC History - டைட்டானிக் கப்பல் பற்றி
1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பல் பற்றி உங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்துகிறது.
உலகின் முதல் சொகுசுக் கப்பலான டைட்டானிக்கின் பெயர் RMS TITANIC. இங்கிலாந்தின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான White Star Line நிறுவனம் இதைக் கட்டியது.
கப்பல் கட்டும் பணி 1909 மார்ச் மாதம் 31...