Subscribe - Daily Updates

Hi manisat

#ref-menu

Sunday, March 17, 2013

Colorful song in Ajith-Vishnuvardhan's 'Valai'

Colorful song in Ajith-Vishnuvardhan's 'Valai'

Another schedule of shooting for the tentatively named 'Valai', starring Ajith, Nayanthara, Arya and Taapsee is under way in Mumbai. A Holi song with Ajith was shot at the city recently and the team feels that it has come out spectacularly. This schedule is likely to go on till the 27th of March and the team is looking to wrap up the film by April end.

Yuvan Shankar Raja is doing the music, PS Vinod and Om Prakash helm the camera and AM Rathnam is producing the flick.

Amaidhi Padai-2 Nagarajan Cholan MA MLA’s satellite rights have been sold to ZEE TAMIZH TV

Amaidhi Padai-2 Nagarajan Cholan MA MLA’s satellite rights have been sold to ZEE TAMIZH TV
The sequel of Manivannan’s Amaidhi Padai, Nagarajan Cholan MA MLA’s satellite rights have been sold to ZEE TV for a good price. The Satyaraj starrer political satire also has Manivannan, Seeman, Raghuvannan, Mrithula and Komala Sharma doing central roles.

James Vasanthan is composing for the film and Ravichandran and Suresh are funding the project. The makers are also looking to release the film on April 14th, the Tamil New Year.

DD's DTH gets an additional transponder on INSAT 4B


DD's DTH gets an additional transponder on INSAT 4B

Indiantelevision.com Team
( 16 March 2013 9:20 pm)

NEW DELHI: The Prasar Bharati Board has been asked to take an expeditious decision on expanding the number of channels on Doordarshan's direct-to-home (DTH) platform DD Direct Plus to 97, following the decision of the Department of Space to give it an additional transponder of INSAT 4B.

The Space Department had initially declined to give an additional transponder, forcing Prasar Bharati to lower its expansion plan for the country's only free-go-air DTH platform to 75 from the current 59.

Prior to the latest decision of the Department of Space, Prasar Bharati had already received and processed the tenders for upgradation to 75 slots.


Prasar Bharati's ultimate plan is to increase the number of channels on the platform to 150.

Information and Broadcasting Ministry stated this when answering a query from indiantelevision.com relating to an observation by the Parliamentary Standing Committee on Information Technology relating to delay in expansion of DD Direct Plus.


The sources said that Prasar Bharati had earned revenue of Rs 920.5 million from the auction of 37 slots on the platform. The remaining 22 channels are those of Doordarshan itself.

கொலவெறி அனிருத்துக்கு ரஜினி நறுக் அட்வைஸ்!

கொலவெறி அனிருத்துக்கு ரஜினி நறுக் அட்வைஸ்!

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 3. இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இவர் லதா ரஜினியின் உறவினர். முதல் படத்திலேயே இவர் மெட்டெடுத்த ஒய்திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ஹிட் ஆனதால் அனைவருமே அனிருத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். அதோடு, அடுத்த ஏ.ஆர்.ரகுமான் இவர்தான் என்றெல்லாம்கூட சிலர் அவருக்கு கீ கொடுத்தனர். இதனால் அனிருத்துக்கும் அடுத்த ரகுமான் நாம்தான் என்ற எண்ணம் உச்சந்தலையில் ஏறி விட்டதாம். அந்த நெனப்புடனேதான் அதன்பிறகு தான் இசையமைத்த படங்களுக்கும் ஒர்க் பண்ணி வந்திருக்கிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் ரஜினியின் வீட்டுக்கு அனிருத் சென்றிருந்தபோது, இசையமைத்துக்கொண்டிருக்கும் படங்களைப்பற்றி கேட்டறிந்தாராம். அப்போது, எதிர்காலத்தில் இசையில் யாரை மாதிரி வர வேண்டும் என்று ரஜினி ஒரு கேள்வி வீச, ஏ.ஆர்.ரகுமான் மாதிரி வரனும்னு ஆசை உள்ளது என்றாராம். அதைக்கேட்டு, அவரை மேலும் கீழும் பார்த்த ரஜினி, ரகுமான் சினிமாவுக்கு வந்து ரொம்ப வருடமாகி விட்டது. ஆனால் இன்று வரை அவரைப்பற்றி மீடியாக்களில் எந்த தவறான செய்தியும் வந்ததில்லை. காரணம், தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருபபார். அதனால்தான் இத்தனை பெரிய வெற்றியை அவரால் அடைய முடிந்தது. ஆனால் நீ முதல் படத்துக்கு இசையமைக்கும்போதே நடிகையுடன் உன்னை இணைத்து தவறான செய்திகளும், போட்டோக்களும் வருகிறது.

மனசு நிறைய பெரிய ஆசையை வைத்துக்கொண்டு, நடிகைங்க பின்னாடி சுத்தினா எப்படி பெரிய ஆளா வர முடியும் என்று நறுக்கென்று சொன்னாராம். அதைக்கேட்டு ஆடிப்போன அனிருத். இனிமேல் நல்ல புள்ளையா இருந்து சினிமாவுல பெருசா சாதிப்பேன் என்று ரஜினியிடம் சொல்லிவிட்டு வந்தாராம்.

தமிழர் கோவிலில் இருந்து சிங்கள மாணவரை வெளியேற்றிய தமிழ் உணர்வாளர்கள் !

தமிழர் கோவிலில் இருந்து சிங்கள மாணவரை வெளியேற்றிய தமிழ் உணர்வாளர்கள் !

தஞ்சையில் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மாணவர்: தனியார் விமானம் மூலம் சென்னை "ரிட்டன்'


: தஞ்சையில், தமிழ் ஈழ ஆதரவாளர்களால், தாக்குதலுக்கு உள்ளான சிங்களர் உட்பட, 17 மாணவர்கள், தனியார் விமானம் மூலம், சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் வந்த வேன் மீது தாக்குதல் நடத்திய, ஐந்து பேரை பிடித்து, திருச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
டில்லியில் உள்ள ஒரு பல்கலையில், தொல்லியல் துறையில் படித்து வரும், 17 மாணவர்கள், புராதன சின்னங்கள் பற்றி ஆய்வு செய்ய, சென்னையில் இருந்து, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் மூலம், நேற்று காலை, திருச்சி வந்தனர். பின், வேனில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றனர். அவர்களில், புத்த மதத்தை சேர்ந்த, கனலேகா என்ற சிங்களர், காவி உடை அணிந்து, மொட்டை அடித்திருந்தார். சிங்களர் ஒருவர், தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்திருக்கும் தகவல் அறிந்து, அங்கு சென்ற தமிழ் ஈழ ஆதரவாளர்கள், அவர் மீது தாக்குதல் நடத்தினர்; சக மாணவர்கள், கனலேகாவை மீட்டனர். போலீசார் உதவியுடன், வேன் மூலம் அவர்கள், திருச்சி அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று மதியம், 2:20 மணிக்கு, திருச்சி விமான நிலையம் வந்த வேன் மீது, அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே நின்றிருந்த சிலர், கல், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில், வேன் கண்ணாடி உடைந்தது. வேனில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். போலீஸ் பாதுகாப்புடன், திருச்சி விமான நிலையத்துக்குள், கனலேகாவின் உடைகளை மாற்றி, அங்கிருந்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், மதியம், 3:30 மணிக்கு, 17 மாணவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேன் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, ஐந்து பேரை பிடித்து, திருச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

DMCA.com
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More