Subscribe - Daily Updates

Hi manisat

#ref-menu

Saturday, January 19, 2013

Videocon D2H Price Increased

Videocon D2H Price Increased


Videocon d2h Annual Recharge price

South Silver Pack - 1800/-

South Silver Sports Pack - 2400/-

New South Gold - 2100/-

South Gold Sports HD - 2840/-

New South Gold Sports - 3180/-

New South Diamond - 3840/-

South Gold HD - 3585/-

South Platinum - 4740/-

South Platinum HD - 5540/-

Wednesday, January 16, 2013

Thalaiva ~ Vijay 55th movie ~ Official Firstlook poster

Thalaiva ~ Vijay 55th movie ~ Official Firstlook poster


Sun Direct Website New Look

Sun Direct Website New Look
All are visit this newly constructed website : 


after superstar powerstar eyes aishwarya

after superstar powerstar eyes aishwarya

த்ரிஷா, அனுஷ்கா, சமந்தா எல்லாம் வேணாம், ஐஸ் தான் வேணும்: பவர் ஸ்டார்


Power star Sreenivasan told that he is not keen in acting with Trisha, Anushka and Samantha. ‘Kanna Laddu Thinna Aasaiya’ star wants to act with former Miss world and actress Aishwarya Rai.
சென்னை: பவர் ஸ்டாருக்கு த்ரிஷா, அனுஷ்கா, சமந்தா கூட நடிக்க விருப்பமில்லையாம் ஐஸ்வர்யா ராய் கூடத் தான் நடிக்கணுமாம். பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் அண்மையில் அளித்த பேட்டியில் சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது பவர் ஸ்டாரு தான் என்று பஞ்ச் டயலாக் பேசியிருந்தார். இதைக் கேட்ட சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உர்ர் கிர்ர் என்று இருக்கின்றனர். இந்நிலையில் அழகு நாயகிகள் த்ரிஷா, அனுஷ்கா, சமந்தாவின் ரசிகர்களின் சாபத்திற்கு ஆளாகியுள்ளார். பவர் ஸ்டாரிடம் நீங்கள் எந்த நடிகையுடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறுகையில், த்ரிஷா, அனுஷ்கா, சமந்தா கூட நடிக்க ஆர்வமில்லை. முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கூட நடிக்கத் தான் விருப்பம் என்றார். சூப்பர் ஸ்டாரே பல ஆண்டுகளாக முயன்று இறுதியில் அமிதாப் பச்சன் மூலம் அணுகி ஐஸ்வர்யா ராயை தன்னுடன் நடிக்க சம்மதிக்க வைத்தார். அப்படி இருக்கையில் பவர் ஸ்டார் ஆசை நிறைவேறுமா என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

power star srinivasan tv interview

power star srinivasan tv interview
Power Star Srinivasan fun interviews telecast in so many tamil channels on Pongal program.

இன்றைக்கு அனைத்து ஊடகங்களும் பவர்ஸ்டார் சீனிவாசனின் பேட்டியை ஒளிபரப்பவும், வெளியிடவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனந்த விகடன், டைம்பாஸ் தொடங்கி சன்டிவி, கலைஞர், ராஜ், உள்ளிட்ட பல சேனல்களிலும் பேட்டி கொடுப்பதில் பரபரப்பாக இருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். காமெடியாகவோ, சீரியசாவோ எந்த கேள்வி கேட்டாலும் புன்னகை மாறாமல் தனது பதிலை கூறி அனைவரையும் சிரிக்க வைத்துவிடுகிறார் சீனிவாசன். சூப்பர் ஸ்டார் கூட இன்றைக்கு எந்த சேனலுக்கும் பேட்டி கொடுப்பதில்லை. ஆனால் பண்டிகை தினங்களில் பவர்ஸ்டாரின் பேட்டி கண்டிப்பாக ஒளிபரப்பாகிறது. தவிர ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு விருந்தினராகவும் அசத்துகிறார் பவர்ஸ்டார் சீனிவாசன். சூப்பர் குடும்பத்தில் கலக்கிய பவர்ஸ்டார் சன் டிவியின் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பவர்ஸ்டார் சீனிவாசன், போட்டியாளர்களுடன் கலக்கலாக நடனமாடினார். அதை பார்த்த நடுவர் கங்கை அமரன், தனக்கு இதுதான் வரும் தான் இப்படித்தான் நடனமாடுவேன் என்று கூச்சப்படாமல் நடனமாடுகிறார் சீனிவாசன் என்று பாராட்டினார். கமலுக்கு ஹாய் சொன்னேன் கமலுடன் பேசியிருக்கிறீர்களா? என்று பவர்ஸ்டாரைப் பார்த்து தொகுப்பாளினி காயத்ரி ஜெயராம் கேள்வி கேட்டார் அதற்கு பதிலளித்த சீனிவாசன், கமலும் நானும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தோம். அவருக்கு நான் ஹாய் சொன்னேன் என்றார். ரோஜாவின் லக்கா கிக்கா ஜீ டிவியின் லக்கா கிக்கா நிகழ்ச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பங்கேற்ற சீனிவாசன் அந்த நிகழ்ச்சியில் நடிகை ரோஜா கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வெற்றி பெற்றார். தான் ஜெயித்த பணத்தை நிகழ்ச்சியில் தோல்வியடைந்த நபர்களுக்கு பரிசாகக் கொடுத்தார் சீனிவாசன். தமிழ் பேசும் கதாநாயகிகள் ராஜ் டிவியின் ‘தமிழ்பேசும் கதாநாயகிகள்' இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் பவர்ஸ்டார் சீனிவாசன். இதில் முக்கிய அம்சமே இறுதிச்சுற்றில் பங்கேற்ற 15 கதாநாயகிகளும் பவர்ஸ்டாருடன் குத்தாட்டம் போட்டனர். சங்கர் படத்தில நடிக்கிறேன் சினிமாவிலும் சரி சின்னத்திரையிலும் சரி இப்போது பவர்ஸ்டார் ரொம்ப பிஸி. கண்ணா லட்டு தின்ன ஆசையா இதே பொங்கலுக்கு ரிலீசாகிவிட்டது. அடுத்து சங்கரின் ‘ஐ' படத்தில் நடிக்கிறார். இந்த பிஸியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் பிரபல சேனல்களில் எல்லாம் பவர்ஸ்டாரின் பேட்டி ஒளிபரப்பாகிறது என்பதுதான் ஹைலைட்.

powerstar is the only match super star rajini

Powerstar Sreenivasan told that he is the only match to Superstar Rajinikanth. He is eagerly waiting to use the punch dialogue, "Superstar’ku potinaa, adhu Powerstar dhaan" in any of his films.

சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது நான் தான்: பவர் ஸ்டார்


சென்னை: சூப்பர் ஸ்டாரு்ககு போட்டினா அது இந்த பவர் ஸ்டார் தான் என்று தனக்குத் தானே பட்டம் வைத்துக் கொண்ட நடிகர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் சந்தானத்துடன் சேர்ந்து நடித்துள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.



படத்தின் ட்ரெய்லரே இவ்வளவு காமெடியாக உள்ளது என்றால் படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இது தவிர பவர்ஸ்டார் ஷங்கரின் ஐ படத்தில் நடிக்கிறார். அதில் அவர் எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிட்டி ரோபோ கதாபாத்திரம் போன்று நடிக்கிறார். இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது பவர் ஸ்டார் தான். சந்தானம் எனது தம்பி மாதிரி. அடுத்த ஜென்மத்தில் அவர் எனக்கு தம்பியாக பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனந்த தொல்லையின் ரிலீஸை வரும் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளேன் என்றார்

Powerstar Dr.S.Srinivasan's Movies List

Powerstar Dr.S.Srinivasan's Movies List
power star srinivasan movies

kanna lattu thinna aasaiya
Ananda Thollai
Desiya Nedunchalai
Indra Sena
Karungali
Mannavan
Moolakkadai Murugan
Naane Varuven
Pa. Ra. Pazhanisami
Poongodi Jannalil
Suranga Padhai
Thiruma (A) Thirumanickam
Unakkaga Oru Kavithai

Tuesday, January 15, 2013

Vendhar TV Test Started Soon - Vendhar TV Contact Address Numbers - Vendhar TV Contact Address

Vendhar TV  Contact Address Numbers - Vendhar TV  Contact Address


FAKE Vendhar Tv LOGO



Vendhar TV Test Started Soon


Openings in Vendhar TV,

Senior Producers (Minimum of 5 years TV Experience)

Producers (Experience of 4 years and below)

Anchors - Female and Male (Fluency in Tamil)

Contact 98848 45307

Thank you.

வேந்தர் தொலைக்காட்சிக்கான தொகுப்பாளர் தேடல் இன்னும் நீள்கிறது. விருப்பமுள்ளவர்கள் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து தேர்வில் கலந்துகொள்ளலாம் அல்லது 98848 45307 என்ற எண்ணை அழைக்கலாம்.

Audition for Hosts will be conducted whole day tomorrow at Vendhar TV office. Interesting persons can attend the audition and enter into vendhar tv. Contact 98848 45307


வேந்தர் தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிக்கிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் திரையில் எதிர் பாருங்கள்.

நன்றி.

SRM குழுவில் இருந்து புதிதாகவும் பிரம்மாண்டமாகவும் விரைவில் வெளிவர உள்ளது ‘வேந்தர் டிவி’. இப்போதுள்ள தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் இல்லாத எந்த ஒன்றை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை எங்களுக்கு பரிந்துரை செய்யலாம். நல்ல பரிந்துரைகள் செயலாக்கம் பெறும். அதற்கு பரிசுகளும் அறிவிக்கப்படும்.

Looking for Female and Male Anchors for our upcoming Channel. You can post your interest in this page.

The Logo in here is not an Official Logo for Vendhar TV. Permanent Logo will be released in this page shortly.


அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பிரபல டிவிகளுக்கு மத்தியில் புதிதாய்ப் பிறக்கப்போகும் வேந்தர் டிவி வித்தியாசமா ஒரு நிகழ்ச்சியை களம் இறக்கவுள்ளது.
அழுவாச்சி தொடர்கள், கள்ளக்காதல் தொடர்கள், கண்டக்க முண்டக்க வசனங்கள் நிறைந்த தொடர்கள் என்று தொடர்ந்து சளைக்காமல், சற்றும் சலிக்காமல் கொன்று குவித்து வரும் டிவிகளுக்கு மத்தியில் புதிதாய் பிறக்கப்போகும் வேந்தர் டிவி ஒரு வித்தியாசமான தொடருடன் களம் இறங்குகிறது.
முடிவல்ல ஆரம்பம் என்று இதற்குப் பெயரிட்டுள்ளனர். அதாவது ஒரு திரைப்படத்தின் முடிவில் சில காட்சிகளைப் பார்க்கும்போது, இதை வைத்தே ஒரு புதுப் படம் எடுக்கலாம் போலிருக்கே என்று நினைப்போம். அப்படிப்பட்ட படங்களை வைத்து அதன் தொடர்ச்சியாக இந்த சீரியலை உருவாக்குகின்றனராம். அதாவது ஒரு படத்தின் இறுதியில் வரும் காட்சிகளை கருவாக வைத்து இந்தத் தொடரின் எபிசோடுகள் இருக்குமாம்.
கிட்டத்தட்ட அப்படத்தின் 2ம் பாகம் போலத்தான் இதுவும். இருப்பினும்இதை சின்னத்திரையில்வித்தியாசமான முறையில் விறுவிறுப்பாக கொடுக்கப் போகிறார்கள். இதை இயக்கப் போவது சினிமா இயக்குநர் ரங்கராஜ். இவர் உதயகீதம், கீதாஞ்சலி,உயிரே உனக்காக போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த சில்வர் ஜூப்ளி இயக்குநர்.
இந்தத் தொடரின் நாயகனாக மெட்டி ஒலி மூலம் புகழ் பெற்ற போஸ் வெங்கட் நடிக்கவுள்ளார். மெட்டி ஒலிக்குப் பிறகு சினிமாவுக்குப் போனவர். அங்கிருந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார்.
இந்தத் தொடருக்காக சில திரைப்படங்களை யோசித்து வைத்துள்ளனராம். அவை எது என்பதை இதுவரை ரங்கராஜ் தெரிவிக்கவில்லை.
புதிய தலைமுறை செய்தி சேனல் குழுமத்திலிருந்து பிறக்கும் சேனல்தான்இந்த வேந்தர் டிவி. சன் நியூஸுக்குக் கடும் போட்டியைக் கொடுத்து வரும் புதிய தலைமுறையைப் போல இப்போது சன் டிவிக்கு கிடுக்கிப்பிடி போடுவதற்காக வேந்தரை களம் இறக்குகிறார்களாம
Vendhar TV Test Started Soon
VENDHAR tv tamil entertainment channel coming soon
SRM GROUP START this channel
Vendhar TV is expected 


(Vendhar means ‘king' in Tamil).




Vendhar TV Contact Address
No,3, Veerasamy Street,
West Mambalam,
Chennai-600033,
Ph- 044- 43907011, 43907032


VENDHAR TV NEW CONTACT NUMBER & ADDRESS.

NO 35,NORTH SPACE,
3RD MAIN ROAD,
KALAI MAGAL NAGAR,
EKADU THAENKAL ,
CHENNAI 600032.
TEL: 044-22253336.

Vendhar TV
No 35 North Phase,
Kalaimagal Nagar,
3rd Main Road,
Ekkaduthangal,
Chennai - 600032,
Tamil Nadu, India.
+91-44-40202202
info@vendharmedia.in

Monday, January 14, 2013

VARNAM TV NAMMAVARGLIN PONGAL - VARNAM TV THAIPPONGAL PROGRAMMES

VARNAM TV NAMMAVARGLIN PONGAL - VARNAM TV THAIPPONGAL PROGRAMMES
உங்கள் வர்ணம் தொலைக்காட்சியில்
நம்மவர்களின் இசைப்பொங்கல் :
இன்று இரவு 7.30 மணிக்கு
OUR MUSIC HERO UNPLUGGED DONT MISS IT

Sunday, January 13, 2013

Happy Pongal 2013


Happy Pongal 2013

I Wish u all Happy Pongal friends... 
May tis pongal brings u lots of happiness in your life...:)

DMCA.com
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More